Userful Links
Jul 18, 2022
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா தமிழ் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கோரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த சித்த மருத்துவர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கையால், சித்த மருத்துவர் விக்ரம் குமார் விருது வாங்கியிருக்கிறார்.